மும்பையில் வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்து நீக்கியதால் whats app குழுவின் நிர்வாகியை மூன்று பேர் கத்தியால் குத்தினர்

0 489

மும்பையில் whats app குழுவின் நிர்வாகியை மூன்று பேர் கத்தியால் குத்தினர். ஒரு உறுப்பினரை நீக்கியதை அடுத்து இந்த வெறிச்செயலில் அவர்கள் ஈடுபட்டனர். தாக்கப்பட்ட நபர் அகமதுநகரை சேர்ந்த சைதன்யா சிவாஜி என்ற 18 வயது இளைஞர்.

கல்லூரி மாணவர்கள் குழுவில் இருந்து சச்சின் என்பவரை நீக்கியதற்காக ஆத்திரம் அடைந்த சச்சினும் அவர் நண்பர்களும் சைதன்யா சிவாஜியை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.தப்பியோடிய மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர் சைதன்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments