இலங்கையில் ஆக.5-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல்

0 1425

இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற 5-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 3 ஆயிரத்து 682 பேர், சுயேட்சைகளாக 3 ஆயிரத்து 800 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 482 பேர் போட்டியிடுகின்றனர். நாடு முழுவதிலுமான வாக்காளர் எண்ணிக்கை, ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 ஆக உள்ளது.

12 ஆயிரத்து 985 வாக்கு பதிவு மையங்களும், 71 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 5 மாதங்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments