ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி அறிவிப்பு

0 1256
ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று காரணமாக பணிக்கு செல்ல முடியாத ஊழியர்களுக்கான நிவாரண உதவியை பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று காரணமாக பணிக்கு செல்ல முடியாத ஊழியர்களுக்கான நிவாரண உதவியை பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

அந்நாட்டில் மக்கள் தொகை அதிகம் கொண்ட 2வது மாநிலமான விக்டோரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், 6 வார கால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

சில்லறை கடைகள் செயல்பட, கட்டுமானப் பணிகளை தொடரவும், உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு இந்திய மதிப்பில் 80 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments