பிரமிடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என ஒப்புக்கொண்ட எலோன் மஸ்க்

0 2990
எகிப்து பிரமிடுகள் ஏலியன்களால் கட்டப்படவில்லை என்பதை நேரில் வந்து சரிபார்க்குமாறு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்குக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

எகிப்து பிரமிடுகள் ஏலியன்களால் கட்டப்படவில்லை என்பதை நேரில் வந்து சரிபார்க்குமாறு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்குக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பிரமிடுகள் ஏலியன்ஸ்களால் உருவாக்கப்பட்டது என்று அண்மையில் தொழிலதிபர் எலோன் மஸ்க் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தங்கள் நாட்டுக்கு வந்து பிரமிடுகளையும் அதை கட்டிய எகிப்தியர்களின் கல்லறைகளையும் பார்வையிடுமாறு எலோனுக்கு எகிப்தின் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ரானியா ஏ அல் மஷாத் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், பிரமிடு என்பது 3 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிக உயரமான கட்டமைப்பாகும் என்று எலோன் ட்வீட் செய்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments