கொரோனாவில் இருந்து மீண்ட அமிதாப் பச்சன்.. வீடு திரும்பினார்..!

0 2747
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததை தொடர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் மும்பை நானாவதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததை தொடர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் மும்பை நானாவதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இதை தெரிவித்துள்ளார். தமக்கு வேறு சில பிரச்சனைகள் காணமாக கொரோனா பாசிடிவ் ஆக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமிதாப் குடும்பத்தில், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இவர்களில் அபிஷேக் பச்சன் தவிர்த்து இதர மூன்று பேரும் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments