குணமடைவோரின் தேசிய சராசரி 65.44 சதவிகிதமாக ஆக உயர்வு

0 908
கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் 65.44 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் 65.44 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பரவியதில் இருந்து குணமடைந்தவர்களின் தினசரி எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று வைரஸ் தொற்று பாதித்து உயிரிழப்பவர்களின் தேசிய சராசரியும் 2.13 சதவிகிதமாக குறைந்துவிட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments