உ.பி.யில் ரக்சா பந்தனை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்

0 1535

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்சா பந்தன் விழாவான நாளை உத்தர பிரதேச அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் (Uttar Pradesh State Road Transport Corporation) வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து வகை பேருந்துகளிலும் பெண்கள் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை (midnight of August 2 to midnight of August 3) இலவசமாக பயணிக்கலாம் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments