சீமானுக்கும், எனக்கும் இடையேயான உறவு குறித்து இயக்குநர் அமீருக்கு தெரியும் - நடிகை விஜயலட்சுமி

0 11501
சீமானுக்கும், தமக்கும் இடையேயான உறவு குறித்து இயக்குநர் அமீருக்கு தெரியும், ஆனால் அவர் எதற்காக மவுனமாக இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

சீமானுக்கும், தமக்கும் இடையேயான உறவு குறித்து இயக்குநர் அமீருக்கு தெரியும், ஆனால் அவர் எதற்காக மவுனமாக இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வரும் விஜயலட்சுமி, சென்னை திருவான்மியூரில் வசிக்கும் தற்காலிக இல்லத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி அமர்ந்தார். இருப்பினும் அவருக்கு போலீசார் அனுமதி தரவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments