தரையிறங்கும் போது மின்சார வயர்களில் சிக்கிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

0 1973

இங்கிலாந்தில் சினூக் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாங்கினின் என்ற இடத்தில் இங்கிலாந்து விமானப்படையின் போர்ப்பயிற்சி நடந்து கொண்டிருந்தது.

இதில் பங்கேற்பதற்காக, ராணுவத் தளவாடங்களை ஏற்றிச்செல்லும் சி ஹெச் 47 ரக சினூக் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது அருகிலிருந்த மின்சார வயர்களில் அதன் இறக்கை சிக்கியது இதனால் நிலை தடுமாறிய அந்த ஹெலிகாப்டர் அங்கிருந்த வயலில் அவசர அவசரமாக தரை இறங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments