நாளை தளர்வுகளற்ற ஊரடங்கால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையிலேயே திரண்ட கூட்டம்

0 2424

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்க வியாபாரிகள் திரண்டனர். தனிநபர் இடைவெளியைக் கடைபிடிப்பதற்காகவும், கூட்டம் சேர்வதைத் தவிர்க்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, இன்று அதிகாலையில் வியாபாரம் தொடங்கியதும் மொத்த வியாபாரிகள் அதிகளவில் குவிந்தனர்.

மீன் வியாபாரிகளும், வாங்க வந்தவர்களும் முககவசங்களை அணிந்திருக்கவில்லை. போலீசாரின் அறிவுறுத்தலையும் மீறி தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments