நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து இதுவரை 10,57,806 பேர் குணம்

0 873
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 55 ஆயிரத்து 79 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 55 ஆயிரத்து 79 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேபோல் ஒரே நாளில் கொரோனாவால் 779 பேர் உயிரிழந்ததால், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 747ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 5 லட்சத்து 45 ஆயிரத்து 318 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 10 லட்சத்து 57 ஆயிரத்து 806 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1 லட்சத்து 48 ஆயிரத்து 454 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அந்த மாநிலத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி 14 ஆயிரத்து 729 பேர் பலியாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments