"போற போக்கில கொரோனா டச் பண்ணிட்டு போயிருச்சு"-நகைச்சுவையாக தெரிவித்த அமைச்சர்

0 6072
நடிகர் வடிவேல் சொன்னது போல போறபோக்கில் கொரோனா டச் பண்ணிட்டு போய்விட்டதாக, அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

நடிகர் வடிவேல் சொன்னது போல போறபோக்கில் கொரோனா டச் பண்ணிட்டு போய்விட்டதாக, அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததை தொடர்ந்து, சென்னையில் இருந்து மதுரை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு நகைச்சுவையாக கூறினார்.

முன்னதாக, கொரோனாவில் இருந்து மீண்டு வந்த அமைச்சர் செல்லூர் ராஜுக்கு, மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் வைத்து தொண்டர்கள் சிறப்பான வரவேற்றனர்.

கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் முன்பாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு கொடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments