ரஃபேல் விமானங்களின் வருகைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ராகுல், மத்திய அரசுக்கு 3 கேள்வி

0 5314
ரஃபேல் விமானங்களின் வருகைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல், மத்திய அரசிடம் 3 கேள்விகள் எழுப்பியுள்ளார்.

ரஃபேல் விமானங்களின் வருகைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல், மத்திய அரசிடம் 3 கேள்விகள் எழுப்பியுள்ளார்.

526 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை எதற்காக ஆயிரத்து 670 கோடி ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அவர், 126 விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 விமானங்கள் மட்டும் ஏன் வாங்கப்பட்டுள்ளன என ட்விட்டரில் கேட்டுள்ளார்.

மேலும், எச் ஏ எல் அமைப்பிற்கு பதிலாக வங்கி மோசடியில் ஈடுபட்ட அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடிரூபாய் மதிப்பிலான இந்த காண்ட்ராக்ட் ஏன் கொடுக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments