கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு ’ஆரஞ்ச் அலர்ட்’

0 6052
கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் இன்று பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறத

கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் இன்று பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இந்திய வானிலை மையம், திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்றும் (29) இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு நாளைக்கும் (30) மிக கனமழைக்கான (very heavy) ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதேபோல் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments