நடிகை பூர்ணாவிடம் பணம் பறிக்க முயன்ற இளைஞர்கள் இருவர் கைது

0 2248
நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில், கோவையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில்,  கோவையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

image

கேரள மாநிலம் கொச்சியில் குடும்பத்துடன் வசித்து வரும் நடிகை பூர்ணாவிடம், நகைக்கடை அதிபர் எனக் கூறி திருமண மோசடி கும்பல் பணம் பறிக்க முயன்றது தொடர்பான வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

image

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாடல் அழகிகள் உள்பட மேலும் பல பெண்களிடமும் சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி அந்த கும்பல் பணம் மற்றும் நகை பறித்தது தெரிய வந்தது.

image

பாலக்காட்டிலுள்ள ஓட்டல் அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதும் அம்பலமானது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த நஜீப் ராஜா, ஜாபர் சாதிக் ஆகியோரை கைது செய்த போலீசார், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். 

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments