ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த நபரை காப்பாற்றிய பாதுகாப்பு படையினர்

0 1843
மகராஷ்டிராவில் ஓடும் ரயிலிருந்து இறங்க முயன்று தவறி விழுந்த நபரை, பாதுகாப்பு படையினர் இருவர் காப்பாற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

மகராஷ்டிராவில் ஓடும் ரயிலிருந்து இறங்க முயன்று தவறி விழுந்த நபரை, பாதுகாப்பு படையினர் இருவர் காப்பாற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

கல்யாண் பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து, 52 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் இறங்க முயன்ற நிலையில், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது நடைமேடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த கே சாகுவும், மகாராஷ்டிர பாதுகாப்பு படையை சேர்ந்த சோம்நாத் ஆகியோரும் இணைந்து அந்த நபரை ரயிலுக்கடியில் சிக்கிவிடாமல் காப்பாற்றி தூக்கிவிட்டனர். இந்த காட்சிகள் ரயில் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments