"ஜகமே தந்திரம்" திரைப்படத்தின் "ரகிட... ரகிட..." பாடல் வெளியீடு

0 3042
தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், வெளிவர இருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ரகிட ரகிட பாடல், தனுஷின் 37வது பிறந்த நாளை முன்னிட்டு, வெளியிடப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், வெளிவர இருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ரகிட ரகிட பாடல், தனுஷின் 37வது பிறந்த நாளை முன்னிட்டு, வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடல் வெளியிடப்பட்ட 10 மணிநேரத்தில், யூ-டியூப்பில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.

அதே போல், பரியேறும் பெருமாள் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் கர்ணன் திரைப்படத்தின் TITLE காட்சி மற்றும் படப்பிடிப்பு தளம் அமைக்கும் காணொலி, இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments