அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்..!

0 2206
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஹன்னா சூறாவளி கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஹன்னா சூறாவளி கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அட்லாண்டிக் கடலில் உருவான இந்த சூறாவளி டெக்சாஸ் நகரை தாக்கிய போது 30சென்டி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்த து. இதன் காரணமாக அந்த மாநிலம் முழுவதும் ஒரே வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

சாலைகளில் ஒரு அடி உயரத்திற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆறுகளில் எல்லாம் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடியது. மேலும் பலத்த காற்று வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவை சாலையில் விழுந்து கிடந்தன. இந்த சூறாவளிக்கு இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments