நடிகர் சிவக்குமார் குடும்பத்தினரின் எந்த படத்தையும் திரையிடப் போவதில்லை -திரையரங்கு உரிமையாளர் சங்கம்

0 122289
நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் நடிப்பில் வெளிவரும் எந்த படத்தையும் திரையிடப்போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரிலுள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசின் வழிகாட்டுதலோடு திரையரங்குகளை திறக்க தயாராக இருப்பதாக கூறினார்.

மேலும் ஓ.டி.டி முறையில் திரைப்படங்கள் வெளியாவது குறித்து ஆரம்பத்தில் பயந்ததாக கூறிய அவர், அவ்வாறு வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியிருப்பது மக்கள் திரையரங்கில் படம் பார்ப்பதற்கு விரும்புவதை காட்டுவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments