இந்திய மாநிலங்களின் தலைநகரங்களை மிகவிரைவாக கூறும் சிறுமி
சென்னையை சேர்ந்த 4 வயது சிறுமி, இந்திய மாநிலங்களின் தலைநகரங்களை நாற்பத்தி எட்டே நொடிகளில் கூறும் சாதனை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையை சேர்ந்த 4 வயது சிறுமி, இந்திய மாநிலங்களின் தலைநகரங்களை நாற்பத்தி எட்டே நொடிகளில் கூறும் சாதனை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெய்வந்திகா எனும் அந்த சிறுமியின் தாய் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் சொல்ல சொல்ல, சிறுமி ஜெய்வந்திகா எவ்வித தடுமாற்றமோ, தயக்கமோ இன்றி அந்தந்த மாநில தலைநகரங்களின் பெயர்களை அழகாக கூறுகிறார்.
இவ்வாறாக 48 நொடிகளில் அனைத்து மாநில தலைநகரங்களின் பெயர்களையும் கூறும் சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Comments