ஸ்ரீவில்லிபுத்தூரில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிப்பு

0 3977
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 26 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்படும் என துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 26 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்படும் என துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நோய் அதிகரித்ததால் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோணா நோய் தொற்று 486 ஐ எட்டியுள்ளது.

இதையடுத்து அந்த வட்டத்திலுள்ள 28 கிராமங்களில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தபட உள்ளதாக துணை ஆட்சியர் முருகன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments