திருமண நிகழ்ச்சியில் பாதுகாப்பு உடைகள் அணிந்து உணவு பரிமாறும் காட்சிகள்

0 4164
ஆந்திராவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு உடைகள் அணிந்து உணவு பரிமாறும் வீடியோ வெளியாகி உள்ளது.

ஆந்திராவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு உடைகள் அணிந்து உணவு பரிமாறும் வீடியோ வெளியாகி உள்ளது.

அங்கு நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் திருமண நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளி விட்டு உணவு அருந்தினர். அப்போது அவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் அணிந்தவர்கள் உணவு பரிமாறினர். இந்த காட்சிகள் தற்போது சமூக இணையத்தில் வைரலாகி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments