சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கு அதிக கடன்களை வழங்கி தமிழகம் நாட்டிலேயே தொடர்ந்து முதலிடம்

0 1403
சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கு அதிக கடன்களை வழங்கி தமிழகம் நாட்டிலேயே தொடர்ந்து முதலிடம்

கொரோனா பரவலால் ஏற்பட்ட பாதிப்பை சரிகட்ட, சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கு மத்திய அரசு அறிவித்துள்ள அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் அதிக கடன்களை  வழங்கி தமிழகம் நாட்டிலேயே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 1,59,662 நிறுவனங்களுக்கு 4 ஆயிரத்து 383 புள்ளி 4 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் கடிதங்களும், கடன் தொகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

பொதுத் துறை வழங்கிய கடன்களில் இது 10.48 சதவிகிதமாகும். தமிழகத்தை தொடர்ந்து  மகாராஷ்டிரா 4267.87 கோடி ரூபாயுடன் இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் உத்தர பிரதேசமும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments