கொரோனா மையத்தில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடைகள் முறையாக அப்புறவுப்படுத்தப்படுவதில்லை எனப் புகார்

0 1320
நீலகிரி மாவட்டம் உதகையில் கொரோனா சிகிச்சை மையத்தில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடைகள் முறையாக அப்புறவுப்படுத்தப்படுவதில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் கொரோனா சிகிச்சை மையத்தில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடைகள் முறையாக அப்புறவுப்படுத்தப்படுவதில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில், 50க்கும் மேற்பட்ட தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் பயன்படுத்திய பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடை உள்ளிட்டவைகளை முறையாக அப்புறவுப்படுத்தப்படாமல் பள்ளி வளாகத்திற்குள் போடப்பட்டுள்ளது.

உணவு பொருட்கள் என நினைத்து தேடும் அங்குள்ள குரங்கள், கொரோனா கவச உடைகளை ஆங்காங்கே தூக்கி வீசியதால் பிறருக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments