ஆயிரக்கணக்கான குட்டிகளை ஈன்றெடுக்கும் ஆண் கடற்குதிரை : இணையத்தில் வைரலாகும் கடற்குதிரையின் வீடியோ

0 2787
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான குட்டிகளை ஈன்றெடுக்கும் ஆண் கடல் குதிரையின் வீடியோ இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான குட்டிகளை ஈன்றெடுக்கும் ஆண் கடல் குதிரையின் வீடியோ இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான வீடியோவில், கண்ணாடி பெட்டகத்தில் உள்ள ஆண் கடற்குதிரை மரக்கிளை போன்ற அமைப்பின் மீது நின்றுள்ளது. தொடர்ந்து அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள சிறு துளை வழியாக ஏராளமான குட்டிகள், நீர் குமிழினை போன்று சாரை சாரையாய் ஜனிக்கின்றன.

நீரில் விழும் குட்டிகள் அடுத்த நொடியே எந்த வித அச்சமுமின்றி, வெடித்து சிதறும் பட்டாசுகளை போன்று பிரிந்து உற்சாகமாக நீந்தத் தொடங்குகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments