வாகன சாலை வரி செலுத்த ஜூலை 31 வரை அபராதம் இன்றி அனுமதி

0 694
வாகனங்களுக்கான சாலை வரியை, இம்மாதம் வருகிற 31ந் தேதி வரை அபராதமின்றி செலுத்தலாம் என அரசு அவகாசம் அளித்துள்ளது.

வாகனங்களுக்கான சாலை வரியை, இம்மாதம் வருகிற 31ந் தேதி வரை அபராதமின்றி செலுத்தலாம் என அரசு அவகாசம் அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் முதல் காலாண்டு வரி செலுத்த ஜூன் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பால் வாகனங்கள் இயங்காத நிலையில் காலாண்டு வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என பல்வேறு வாகன உரிமையாளர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அனைத்து வாகனங்களுக்குமான முதல் காலாண்டு வரியை இம்மாதம் 31ந் தேதி வரை, அபராதமின்றி செலுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments