மலைப்பாம்பை கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற புலி

0 5177
மலைப்பாம்பை கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற புலி

கர்நாடகாவில் தனது பாதையின் குறுக்கே வந்த மலைப்பாம்பை கண்டு செய்வதறியாது புலி ஒன்று குழம்பிப்போய் நின்ற காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

2018 ஆம் ஆண்டு நாகர்ஹோல் தேசிய பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த வீடியோவை, இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா பதிவிட பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அதில், புலி ஒன்று சென்று கொண்டிருந்த போது, வேகத்தடை போன்று குறுக்கே ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை கண்டு திகைத்து நின்றது. பின்னர் தன்னை நோக்கி பாம்பு தலையை திருப்புவதை கண்ட புலி, பின்வாங்கி பக்கவாட்டில் உள்ள புதர்வழி சென்று மறைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments