கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன்

0 1671
கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன்

கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாதவரத்தில் உள்ள சீனிவாசா நகரில் காய்ச்சல் முகாமை பார்வையிட்டு, கொரோனா இல்லாத மாதவரம் என்ற தலைப்பில் பேரணியை தொடக்கி வைத்த பின், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி கொள்ளவேண்டும் என்றார்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும், பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments