தென்கொரியா தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த ராக்கெட்

0 977
தென்கொரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான அனாசிஸ் -2 உடன் ஃபால்கன் 9 ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவியது.

தென்கொரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான அனாசிஸ் -2 உடன் ஃபால்கன் 9 ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவியது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து விண்வெளி வீரர்களான டக் ஹர்லி, பாப் பெஹன்கென் ஆகியோருடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

அனாசிஸ் -2 செயற்கைக்கோள் தென் கொரிய இராணுவத் தேவைகளுக்கு உதவும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments