இண்டிகோ நிறுவனத்தில் 10 சதவிகித பணியாளர் பணி நீக்கம்

0 1553
கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள வர்த்தக இழப்புகளை தொடர்ந்து 10 சதவிகித பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள வர்த்தக இழப்புகளை தொடர்ந்து 10 சதவிகித பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இண்டிகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா அறிக்கை ஒன்றில் இதை தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாத நிலவரப்படி 23 ஆயிரத்து 532 பணியாளர்கள் உள்ள நிலையில், நிறுவனத்தின் வரலாற்றில் முதன்முறையாக இந்த வேதனை தரும் முடிவை வேறு வழியின்றி எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இண்டிகோவின் சேவை தொடர வேண்டுமானால் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments