அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் உற்சாகமாக நடனமாடிய சம்பவம்

0 4959
கர்நாடகாவில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் அறிகுறியில்லாத கொரோனா நோயாளிகள் உற்சாகத்துடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

கர்நாடகாவில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் அறிகுறியில்லாத கொரோனா நோயாளிகள் உற்சாகத்துடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

பெல்லாரியில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி, கொரோனா சிறப்பு முகாமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இங்கு அறிகுறி இல்லாத நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்திடம் இருந்து பிரிந்துள்ள நிலையில் தனிமையை போக்கவும் தங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளும் பொருட்டும் ஆண்கள் மற்றும் பெண்கள் சிலர் ஒன்றிணைந்து தனிநபர் இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் இந்தி பாடலுக்கு நடமானடி மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments