சீனாவில் 90 ஆண்டுகள் பழைமையான 5 மாடி கட்டிடம் 200 மீட்டர் தூரத்திற்கு நகர்த்தி வைப்பு

0 3596

சீனாவின் ஷாங்காய் நகரில் 90 ஆண்டுப் பழமையான 5 மாடி கட்டிடம் ஒன்று அதன் பழைமை தன்மை மாறாமல் அப்படியே 200 மீட்டர் தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது.

அந்த கட்டிடம் மொத்தம் ஆயிரத்து 950 மீட்டர் பரப்பளவு கொண்டது. 1930ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை நகர்த்துவதற்காக பூமிக்கு அடியில் டிரெய்லர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.

பின்னர் அந்த 5 மாடி கட்டிடம் அப்படியே புதிய பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது. ஒரு கட்டிடத்தை பழைய இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு எடுத்து செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆனது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments