மேற்குவங்கத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களிடமிருந்து சுமார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம் பறிமுதல்

0 791

மேற்குவங்க மாநிலத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களிடமிருந்து சுமார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த மாநிலத்திற்குள் கஞ்சா விநியோகம் செய்பவர்களை பிடிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், அசன்சோல் துர்காபூர் பகுதியை சேர்ந்த காவலர்களால் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களிடமிருந்து கட்டுக் கட்டாக பணமும், 257 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து, கைதானவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments