அரசு மற்றும் தனியார் கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் இன்று தொடக்கம்

0 9511
அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது.

அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாகவும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகவும் கல்லூரிகள் இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை விநியோகிக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டது.

அதன்படி, அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு http://www.tngasa.in/ மற்றும் http://www.tndceonline.org/ என்ற இணையதளங்கள் மூலமாகவும், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு http://www.tngptc.in/ மற்றும் http://www.tngptc.com/ என்ற இணையதளங்கள் உருவாக்கப்பட்டன. இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments