பிரான்ஸில், பழம்பெரும் தேவாலயத்தில் தீ விபத்து..

0 1062

பிரான்ஸ் நாட்டின் நான்ட் நகரில், கிபி 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தை, கடும் போராட்டத்துக்குப் பின் தீயணப்புத்துறை வீரர்கள் கட்டுப்படுத்தினர்.

தேவாலயத்தின் உட்புறத்தில், 3 வெவ்வேறு இடங்களில் தீ பற்றி எரிந்ததால், கோபுரத்தின் வழியே கரும்புகை வெளியேறயது. இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேரப் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து, திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், குற்ற்ச்செயலின் பின்னனி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments