எல்லையில் பாக்.ராணுவம் பீரங்கி குண்டுகளால் தாக்குதல் -மக்கள் மூன்று பேர் பலி

0 1369
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் மூன்று அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் மூன்று அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கு இந்தியப் படைகளும் பதிலடி கொடுத்ததால் கடும் மோதல் வெடித்தது.

எல்லைக் கோடு அருகில் பாகிஸதான் படைகள் பீரங்கிக் குண்டுகளை வீசின. தொடர்ந்து இருதரப்பிலும் சண்டை நீடித்து வந்தது. இதில் எல்லையோர கிராமத்தில் பாகிஸ்தான் வீசிய குண்டுகளுக்கு மூன்று பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments