மாணவர்களுக்காக, தொலைக்காட்சி வழி வகுப்புகள் தொடக்கம்

0 5483
அரசு மற்றும் தனியார் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக, தொலைக்காட்சி வழி வகுப்புகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

அரசு மற்றும் தனியார் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக, தொலைக்காட்சி வழி வகுப்புகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

நாள்தோறும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி மற்றும் பிற பாடங்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்தார்

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments