ஏரோமோடெல்லிங் பயிற்சியில் நடிகர் அஜித்.. வைரலாகும் பழைய வீடியோ

0 3333

நடிகர் அஜித்குமார் ஏரோமோடெல்லிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

நடிகர் அஸ்வின் காகுமனு தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய ஹெலிகாப்டர் வடிவ ட்ரோன்களை பறக்கவிட்டு ரிமோட்கள் மூலம் அஜித்குமாரும், தீனா திரைப்பட ஒளிப்பதிவாளர் அரவிந்தும் இயக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

மேலும், இந்த பயிற்சியில் பங்கேற்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததை அஸ்வின் காகுமனு நினைவுக் கூர்ந்துள்ளார். இந்த வீடியோ அஜித் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

https://www.instagram.com/tv/CCklqZVpSfo/?utm_source=ig_web_copy_link

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments