சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!

0 4957

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

முடிவுகளையும், மதிப்பெண் பட்டியலையும், cbseresults.nic.in என்ற சிபிஎஸ்இ-யின் இணைய தளத்தில் காணலாம். இந்த ஆண்டு சுமார் 18 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.

சிபிஎஸ்இ-ன் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 88.78 சதவிகித பேர் அதில் தேர்ச்சி பெற்றனர். முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில மணித்துளிகளில் சிபிஎஸ்இ ன் இணையதளம் முடங்கி 2 மணி நேரத்திற்குப் பிறகு சரியானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments