கொரோனாவால் குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்குள் எதிர்ப்பு சக்தியை இழந்து மீண்டும் கொரோனா தாக்கும் அபாயம்

0 4571

கொரோனாவால் குணமடைந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை 3 மாதங்களுக்குள் இழந்து மீண்டும் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.

இதுதொடர்பாக லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி சார்பில் கொரோனாவால் குணமடைந்த 90-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் குணமடைந்த 3 வாரங்கள் வரை மட்டுமே அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்ச திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

3 மாத காலத்தில் நிறைய பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி 23 மடங்கு குறைந்துவிட்டது என்றும் சிலருக்கு எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக போய்விட்டது என்பதும் தெரிய வந்துள்ளது. இப்படி குணமடைந்தவர்களுக்கு பருவநிலை மாற்றத்தின்போது, மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது என்றும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments