போலந்து அதிபராக ஆண்ட்ரெஸ் டுடா மீண்டும் தேர்வு

0 1054

போலந்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதை அதிபர் Andrzej Duda தொடர்ந்து இரண்டாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆதரவாளரான  Andrzej Duda, 51 சதவீத வாக்குகளை பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வார்சா மாநக மேயரான Rafal Trzaskowski-ஐ விட 2 சதவீத வாக்கு வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றி வாகை சூடினார்.

அதே சமயம், 49 சதவீத வாக்குகளை பெற்றுள்ள Rafal Trzaskowski பலம் வாய்ந்த எதிர்கட்சி தலைவராக விளங்குவார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சத்தை தவிர்த்து ஏராளமானோர் வாக்கு செலுத்த முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments