ஜூலை 31 வரை தமிழகத்தில் தனியார் - அரசு பேருந்துகள் இயங்காது

0 62050
தமிழகத்தில், வரும் 31 ஆம் தேதி வரை தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில், வரும் 31 ஆம் தேதி வரை தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஏற்கனவே, வருகிற 15 ஆம் தேதி வரை, பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு சென்னையில் குறைந்து, பிற மாவட்டங்களில் உயர்ந்து வருவதால், தமிழக அரசு இந்த நடவடிக்கை யை எடுத்துள்ளது.

எனவே, வருகிற 31 ஆம் தேதி வரை, தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து இயங்காது. இம்மாதம் 31 ஆம் தேதி வரை, ஊரடங்கு அமலில் இருப்பதை செய்திக் குறிப்பு ஒன்றில் சுட்டிக்காட்டி உள்ள தமிழக அரசு, கொரோனா பரவலை தடுக்க மேற்கொள் ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments