வந்தே பாரத் திட்டம் மூலம் 152 இந்தியர்கள் நாடு திரும்பினர்

0 999

வெளிநாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நேற்று ஒரு ஏர் இந்தியா விமானம் ஷார்ஜாவில் இருந்து 152 பயணிகளுடன் இந்தூர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

இதில் உள்ள பயணிகள் யாவரும் பரிசோதிக்கப்பட்டதில் நோய்த் தொற்று கண்டறியப்படவில்லை.

எனவே அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கோவிட் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments