ஸ்பெயினில் கொரோனாவின் 2வது அலை பரவும் அச்சம்

0 2229

ஸ்பெயின் நாட்டில் Catalonia's பகுதியில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது.

Lleida  மற்றும் செக்ரையாவில் அடங்கிய 7 நகராட்சிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அப்பகுதிகளில் உள்ள சாலைகள் யாவும் போக்குவரத்து நெரிசலின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

ஸ்பெயினில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது 2வது அலை உருவாகி வேகமாக பரவக் கூடிய அபாயம்  எழுந்துள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் 2வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக Catalan சுகாதார அமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments