பரோல் வழங்கும் சிறை விதிகளில் திருத்தம் தேவை

0 1455
முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்றவர்களுக்கு பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்றவர்களுக்கு பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பரோல் வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, பரோல் வழங்கும் சிறை விதிகள், அதிக ஆண்டுகள் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கும், குறைந்த ஆண்டுகள் தண்டனை பெற்ற கைதிகளுக்கும் ஒரே மாதிரியாக உள்ளதால், கைதிகளின் உரிமை பாதிக்கப்படுகின்றது என்றனர். 

எனவே 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்ற கைதிகளுக்கு பரோல் வழங்குவது தொடர்பான சிறை விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments