ஒட்டி பிறந்த இரட்டை சிறுமிகளை வெற்றிகரமாக பிரித்து மருத்துவர்கள் சாதனை

0 2589

தலை ஒட்டி பிறந்த 2 வயது இரட்டையர் சிறுமிகளை இத்தாலி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்து சாதனை புரிந்துள்ளனர்.

ஆப்பிக்காவைச் சேர்ந்த எர்வினா மற்றும் ப்ரீஃபினா என்ற ஒட்டிபிறந்த இரட்டையர்களுக்கு, மண்டை ஓடு மற்றும் மூளைக்கு செல்லும் சில நரம்புகள் பொதுவாக இருந்தன. இந்த நிலையின் இத்தாலியின் பாம்பினோ கெசு மருத்துவமனையில் சிறுமிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுமார் 18 மணி நேரம் நடந்த 3 அறுவை சிகிச்சைகள் மூலம் தனித்தனியே பிரிக்கப்பட்டனர்.

சிறுமிகள் இருவரும் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments