சாத்தான்குளம் வழக்கு-ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு தாக்கல்

0 76969

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரின் குடும்பத்தினர், இருவருக்கும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை, நீதிபதி லோகேஸ்வரன் முன்பு காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments