கோவாக்சினால் உடலில் ஆன்டிபாடீஸ் உருவாகுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு

0 9664
கோவாக்சின் கொரோனா வைரசின் வீரியத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது

இந்தியாவில் பாரத் பயோடெக் உருவாக்கும் கொரோனா தடுப்பூசியான கோவோக்சின், கொரோனா வைரசின் வீரியத் தன்மையை குறைப்பதற்கான தடுப்பூசி நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் மாடர்னா உருவாக்கும் தடுப்பூசியானது mRNA தடுப்பூசியாகும். இது,உடலில் ஆன்டிஜன்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசி போடப்பட்ட பிறகு உடலில் உருவாகும் ஆன்டிஜன்களை அடையாளம் கண்டு கொண்ட பின்னர்  உடலின் நோய் எதிர்ப்பு திறன் வாயிலாக கொரோனா வைரசுகள் அழிக்கப்படும் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தனது வீரியத்தை தக்கவைத்துக் கொள்ளும் வைரஸ் என்பதால், இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை போட்ட பிறகு உடலில்,ஆன்டிபாடீஸ் உருவாகுமா என்பது 15 ஆம் தேதிக்குப் பிறகு தான் தெரியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments