மேற்கு வங்கம்-கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் கடும் கட்டுப்பாடுகள்

0 886

மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் நாளை முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மண்டலங்கள் ஆகியவற்றில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறிப்பிட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற அனைத்து நடவடிக்கைகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை அங்கு முடக்கப்படுவதாகவும், மாநில உள்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments