பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உடலுக்கு முதலமைச்சர் நாராயாணசாமி அஞ்சலி

0 1062
தமிழறிஞரும், விடுதலைப்போராட்ட வீரருமான மன்னர் மன்னன் (92) காலமானார்

பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் உடலுக்கு முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மைந்தரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான மன்னர் மன்னன் என்கிற கோபதி,  தமிழக அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். 92வயதாக அவர்,  முதிர்வு காரணமாக நேற்று புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments